ராதா சரண் கோஸ்சீவ் என்று அழைப்போம்: நெகிழ்ந்த ஸ்ரேயா

காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரி கோஸ்சீவ் இருவரும் பார்சிலோனாவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை இருக்கிறது. அதற்கு ராதா என்று பெயரிட்டுள்ளனர். ராதா என்றால், ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி என்று அர்த்தம். இதை சொன்ன ஸ்ரேயாவிடம் பேசிய ஆண்ட்ரி கோஸ்சீவ், ‘குழந்தையை சுமந்து பெற்றவள் நீ. எனவே, உன் பெயரும் இருக்க வேண்டும். இனி நம் மகளை, ராதா சரண் கோஸ்சீவ் என்று அழைப்போம்’ என்று சொல்லி நெகிழ வைத்துள்ளார்.

Related Stories:

More
>