கைரேகை நிபுணர் வேடத்தில் பிரபாஸ்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள பன்மொழி படம், ராதே ஷ்யாம். இதில் கைரேகை நிபுணர் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

Related Stories:

More
>