சூப்பர் ஸ்டார் என்றால், ரஜினிகாந்த் மட்டும்தான்: சூர்யா

ஜெய்பீம் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யாவை, ‘சூப்பர் ஸ்டார் சூர்யா’ என்று தொகுப்பாளர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சூர்யா, ‘இவ்வாறு சொல்வது எனக்கு உறுத்துகிறது. சூப்பர் ஸ்டார் என்றால், ரஜினிகாந்த் மட்டும்தான்’ என்றார். இதற்காக ரஜினி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>