15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா

2006ல் வெளியான இதயத் திருடன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் காம்னா ஜெத்மலானி. தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்தார். பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சுரஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆனார். இந்நிலையில் 15 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். கன்னடத்தில் உருவாகும் கருடா படத்தில் சித்தார்த் மகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் காம்னா நடிக்கிறார். மீண்டும் நடிக்க வருவதால் தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>