தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்

தமிழ் படம் 2, நான் சிரித்தால் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் முதல்முறையாக தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் படத்தை நக்கினா திரிநதராவ் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் தேர்வாகியுள்ளார். ‘தமிழ், மலையாளம், கன்னடம் படங்களில் நடித்திருக்கிறேன். முதல்முறையாக தெலுங்கு மொழியில் நடிக்கிறேன். இதற்காக தெலுங்கு கற்று வருகிறேன்’ என்றார் ஐஸ்வர்யா மேனன்.

Related Stories:

>