×

அசோக் செல்வன் ஜோடியாகும் வாணி போஜன்...!

ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்தார் வாணி போஜன். இப்போது இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். ஜெயம் ராஜாவின் உதவியாளர் வெங்கட் இயக்கும் படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ஹீரோயினாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். இது ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது.

Tags : Vani Bojan ,Ashok Selvan ,
× RELATED ஆதவ் கண்ணதாசன் ஜோடியாக வாணி போஜன்