×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். 200க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்திரை தோற்கடித்து முரளி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557, டி.ஆர். 337, பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றனர்.

Tags : Tenandal Films Murali ,election ,Tamil Film Producers Association ,
× RELATED முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு...