×

தமிழ் தயாரிப்பாளருக்கு கொரோனா

பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். தங்க மீன்கள், தரமணி, குற்றம் கடிதல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அண்டாவ காணோம் உள்பட பல படங்களை தயாரித்திருக்கிறார். 15க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார். தரமணி, பேரன்பு படங்களில் நடித்துள்ளார். அக்னி சிறகுகள், கபடதாரி, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Corona ,Tamil ,producer ,
× RELATED தமிழகத்தில் மேலும் 1,410 பேருக்கு கொரோனா