×

தியேட்டரில் விஜய் சேதுபதி படம் ரிலீஸ்?

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதத்துக்கு மேல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்றும் 50 சதவீத இருக்கைகள் மட்டும் நிரப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கினால், அன்று முதல் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படம் தியேட்டர்களில் திரையிடப்படும்.

Tags : Vijay Sethupathi ,theaters ,
× RELATED விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல்...