×

சக்ரா படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்

நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது. சக்ரா படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அக்டோபர் 5க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Chakra ,High Court ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...