சாயிஷாவுக்கு போட்டியாக வேதிகா

ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா, பாலிவுட்டில் பிரபலமான பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு, சிக்கென்று உடையணிந்து, கிக் ஏற்றும் விதத்தில் நடனமாடிய வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார். இதை பார்த்த வேதிகா, தற்போது குட்டை உடையணிந்து ஆடிய நடன வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இருவரது வீடியோக்களையும் பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள், பி.எஸ்.வீரப்பா பாணியில், ‘சபாஷ் சரியான போட்டி’ என்று கமெண்ட் அடிக்கின்றனர். சாயிஷாவுக்கு போட்டியாக வேதிகா களமிறங்கியதை பார்த்த முன்னாள் ஹீரோயின் கிரண், தானும் கவர்ச்சி உடையணிந்து நடனமாடிய வீடியோக்களை பதிவிட ஆரம்பித்துள்ளார்.

Related Stories: