×

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நான் கொடூர வில்லன்......! விஜய் சேதுபதி

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் மாஸ்டர் படத்தில் பாசிட்டிவ் கலந்த வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதை சமூக வலைத்தளத்தில் அவர் மறுத்துள்ளார். ‘படத்தில் விஜய்க்கு எதிராக கொடூர வேலைகள் செய்யும் சைக்கோத்தனமான வில்லனாக நடிக்கிறேன். நல்லது செய்வது இருக்கட்டும், அதை நினைத்து கூட பார்க்காத வில்லன் வேடத்தில் நடிக்கிறேன்’ என்றார் விஜய் சேதுபதி.

Tags : villain ,Vijay Sethupathi ,
× RELATED கார் விபத்தில் பலியான கட்டிட மேஸ்திரி...