×

சமந்தாவின் யோகா

தரையில் தனது கைகளை ஊன்றி, அந்தரத்தில் பறப்பது போன்று போஸ் கொடுத்து இருக்கும் சமந்தா, தினமும் யோகாசனங்கள் செய்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘லாக்டவுன் நேரத்தில் நானும், என் கணவர் நாகசைதன்யாவும் மேலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறோம். நான் இப்படி பறப்பதற்கு காரணம் என் கணவர்தான். அவர் ஊக்கப்படுத்தியதால் இதுபோன்ற யோகாசனத்தை கற்றுக்கொள்ள முடிந்தது. வீட்டு தோட்டத்தை பராமரிப்பது பற்றியும் அவர்தான் கற்றுக்கொடுத்தார்’ என்றார்.

Tags : Samantha ,
× RELATED சுக ஸ்தானத்தில் சுக்கிர யோகம்!