×

கிடார் வாசிக்கிறார் மெகாலி

“கொரோனா லாக்டவுன் வந்தாலும் வந்தது, இதுவரை என்னிடம் இதுபோல் ஒரு திறமை இருக்கிறதா என்று கூட யோசிக்காமல் இருந்த நான், கடகடவென்று பல திறமைகளை வளர்த்துக்கொண்டேன்” என்றார், தமிழில் வெளியான ஸ்கெட்ச், ஆருத்ரா ஆகிய படங்களில் நடித்துள்ள மெகாலி. கொல்கத்தாவை சேர்ந்த அவர், முதலில் சரளமாக தமிழில் பேச கற்றுக்கொண்டார். வீட்டில் இருந்தபோது, திருக்குறள் படிக்க கற்றுக்கொண்டு, சில திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்து, அதை வீடியோ சேலன்ஞ் ஆக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். தற்போது கிடார் வாசிக்க கற்றுக்கொள்கிறார். இதை அவரது தம்பி கற்றுக்கொடுக்கிறார்.

Tags : Meghali ,
× RELATED 4 பைக், ஆட்டோ தீவைத்து எரிப்பு : சைக்கோ கைவரிசையா?