கொரோனாவுக்கு ஹாலிவுட்டில் 5 பேர் பாதிப்பு

ஹாலிவுட்டில் கேம் ஆஃப் திரோன்ஸ் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, கொரோனா வைரஸ் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் குவான்டம் ஆஃப் சோலஸ் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த குரிலென்னா, தோர் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த இட்ரீஸ் எல்பா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் டாம் ஹங்ஸ் மற்றும் அவரது மனைவி நடிகை ரீட்டா வில்சன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Related Stories: