×

தாதா வேடத்தில் சந்தானம்

தற்போது சந்தானம் கைவசம் சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு 3 ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியுள்ள சர்வர் சுந்தரம் படம் எப்போது ரிலீசாகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், ஜான்சன் இயக்கத்தில் தாதா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சந்தானம். ஏற்கனவே இந்த கூட்டணி ஏ1 என்ற படத்தில் பணியாற்றியுள்ளது. மீண்டும் அவர்கள் இணைந்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது.

Tags : Santhanam ,Dada ,
× RELATED அன்புமணி இரட்டை வேடம் போடுகிறார்