×

கதையை நம்பும் பிரபாஸ்

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கமர்ஷியல் அம்சங்களுடன் வந்த அப்படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மீண்டும் கதையையும், இயக்குனரையும் தேட ஆரம்பித்திருக்கிறார் பிரபாஸ்.

நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தை இயக்கி கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் அஸ்வின் நாக் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். இவரது 21-வது படமாக உருவாகும் இதனை பழமையான நிறுவனமான வைஜெயந்தி மாலா மூவிஸ் தயாரிக்க இருக்கிறது.

Tags : Prabhas ,
× RELATED வெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா