×

கமலை வருத்தும் விஷயம்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராகவும் இருக்கிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் குறித்து பதிவு செய்திருக்கிறார். அதில்,’ஹேராம் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படத்தை நாங்கள் சரியான நேரத்தில்தான் எடுத்தோம் என்பது மகிழ்ச்சி.

அன்றைக்கு அந்த படம் பல்வேறு விஷயங்களையும், எதிர்காலத்தில் வரும் சர்ச்சைக்கள், அச்சங்கள் குறித்து பேசியது. அவையெல்லாமே இன்றைக்கு உண்மையாகி வருவது வருத்தம் அளிக்கிறது. நாட்டின் நல்லிணக்கத்திற்கு இதுபோன்ற சவால்களை நாம வென்றாக வேண்டும். நாம் வெல்வோம். நாளை நமதே’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Kamal ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...