×

பஹிராவில் அமைரா தஸ்தூர்

பிரபுதேவா, அமைரா தஸ்தூர் நடித்துள்ள படம், பஹிரா. ஒளிப்பதிவு, அபிநந்தன் ராமானுஜம். இசை, கணேசன் சேகர். பாடல்கள், பா.விஜய். தயாரிப்பு: ஆர்.வி.பரதன், எஸ்.வி.ஆர்.ரவிசங்கர். இயக்கம், ஆதிக் ரவிச்சந்திரன்.

அவர் கூறுகையில், ‘தி ஜங்கிள் புக் காமிக் கதையில் வரும் ஹீரோ மோக்ளியை காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர், பஹிரா. இப்படத்தில் பிரபுதேவாவின் கேரக்டர் அதுபோன்ற குணம் படைத்ததால், பஹிரா என்று பெயரிட்டோம். இது சைக்கோ திரில்லர் கதை’ என்றார்.

Tags : Semira Dastur ,Bahira ,
× RELATED அஜித் கொடுத்த நம்பிக்கை: ஆதிக் ரவிச்சந்திரன்