×

இளம் நடிகை நிர்வாண போஸ்

சில நடிகைகளுக்குள் நடிப்பில் போட்டியிருக்கிறதோ இல்லையோ கவர்ச்சி காட்டுவதில் போட்டி அதிகமாக உள்ளது. ஒருவர் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தால் மற்றொரு நடிகை கதையை காரணம் காட்டி நிர்வாணமாக நடிக்கிறார். படங்களில் மட்டுமல்லாமல் தங்களது இணைய தள பக்கங்களிலும் இந்த போட்டியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, சகல கலா வல்லவன் போன்ற படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. தற்போது இருட்டறையில் முரட்டு குத்து 2ம் பாகமாக உருவாகும் அடல்ட் படத்தில் நடித்து வருகிறார். பாய்பிரண்டுடன் அடிக்கடி கிக்கான நடனம் ஆடி ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் வீடியோக்களை தனது இணைய தள பக்கத்தில் ஷாலு பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்க முடிவு செய்தார். கிலோ கணக்கில் ரோஜா பூக்களை வாங்கி தரையில் கொட்டிய ஷாலு அதன்மீது நிர்வாணமாக படுத்தார். மறைக்க வேண்டிய பகுதிகளில் லேசாக மலர் தூவி மறைத்துக்கொண்டு புகைப் படத்துக்கு போஸ் அளித்தார். அப்படத்தை இணைய தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் சரமாரி கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : actress ,
× RELATED தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள் உதவி