×

வெப் சீரிஸில் நடிக்கும் செய்தி வாசிப்பாளர்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படத்தின் மூலம் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். பின் சூர்யா நடித்த காப்பான் படத்திலும் நடித்திருந்தார். அண்மையில் அவர் தன் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். மீண்டும் பணிகளுக்கு திரும்பிவிட்ட அவர் தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறாராம். விரைவில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

Tags : Newsreader ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்