முண்டாசுபட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். ‘மனைவி, குழந்தை பிரிவால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். மதுவுக்கு அடிமையானேன். எனது உடல் எடை கூடியது. குடியிலிருந்து மீள சிகிச்சையும் எடுத்தேன்.