×

குடியிலிருந்து மீண்ட ஹீரோ

முண்டாசுபட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். ‘மனைவி, குழந்தை பிரிவால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். மதுவுக்கு அடிமையானேன். எனது உடல் எடை கூடியது. குடியிலிருந்து மீள சிகிச்சையும் எடுத்தேன்.

ஒருவழியாக விடுபட்டு மீண்டு வந்தேன். சிறப்பு பயிற்சியாளரை வைத்து கடுமையாக உடற்பயிற்சி செய்து இப்போது வலுவான மனிதனாக மாறி உள்ளேன். என்னைப்போல் ஏதாவது ஒரு சூழலில் ஒரு சிலர்  பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் அனைவரும் நேர்மையாக சிந்தித்து தனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : hero ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்