×

துள்ளிகுதித்த நடிகையின் மேலாடை கழன்றது

ஸ்பெயின் திரைப்பட நடிகை செலியா ப்ரெய்ஜெய்ரோ. 36 வயதான இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் திரைப்படம் மற்றும் டிவியில் நடித்துவருகிறார். ஸ்பெயினில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில் செலியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. விருதை கையில் வாங்கியதும் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார் செலியா.

அப்போது  திடீரென மேலாடை கழன்று விழுந்தது. ஒரு நிமிடம் இதை கவனிக்காத செலியா திடீரென்று தன் மீது வீடியோவும், கேமரா கண்களும் குவியத் தொடங்கி பளிச்சிடத் தொடங்கியதும் உஷாராகி வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டார். பின்னர் கீழே விழுந்த உடையை இழுத்து போர்த்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

Tags : actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...