விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா

விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இரும்புத்திரை படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க விஷால் கேட்டிருந்தார். சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இதில் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆர்யாவிடம் பேசியுள்ளனர். அவர் சம்மதிப்பார் என தெரிகிறது.

Tags : Arya ,Vishal ,
× RELATED மனைவியை முதுகில் சுமந்த ஆர்யா