
லாரன்சுடன் இருக்கும் போட்டோ ஒன்றை தனது டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார் வெங்கட் பிரபு. ‘நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்’ என்ற வாசகத்தையும் அதில் பதிவிட்டு இருந்தார். இப்போது சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை இயக்கும் வெங்கட் பிரபு, அதற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.