×

நாற்காலியில் அமீர்

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி-பகவன் ஆகிய படங்களை இயக்கிய அமீர், சுப்பிரமணியம் சிவா இயக்கிய யோகி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் நடித்த அமீர், தற்போது மீண்டும் ஹீரோவாக நாற்காலி என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அரசியல்வாதி வேடத்தில் தோன்றுகிறார். வி.இசட்.துரை இயக்க, அஜயன் பாலா வசனம் எழுத, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags :
× RELATED குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல்...