×

மீண்டும் போலீசாக அருண் விஜய்

போலீஸ் வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதுகுறித்து அருண் விஜய் கூறுகையில், ‘காவல்துறை அதிகாரியின் கோபம், எவ்வாறு தடைகளை  தாண்டி நீதிக்காக போராட வைக்கிறது என்பது கதை. குற்றம் 23 படத்துக்கு பிறகு மீண்டும் காக்கிச்சட்டை அணிந்து, மிரட்டலான போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ளார். பல்லக்  லால்வானி ஹீரோயினாக நடித்துள்ளார்’ என்றார்.

Tags : Arun Vijay ,
× RELATED லோகேஷ் கனகராஜ் துவங்கி வைத்த அருண் விஜய்யின் 36வது படம்!