ஸ்ருதிஹாசனின் சுயசரிதை

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கிறார், ஸ்ருதிஹாசன். எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், அடுத்து கிராக் என்ற தெலுங்கு படத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து நடிக்கிறார். தவிர, இந்தி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் பின்னணி பாடுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்ட அவர், புது மியூசிக் ஆல்பம் உருவாக்கி, அதில் பல பாடல்களுக்கு இசை அமைத்து பாடியிருக்கிறார். இது அவரது சுயசரிதை ஆல்பம் என்று கூறப்படுகிறது. சொந்த வாழ்க்கை மற்றும் எதிர்கால கனவு, காதல் முறிவு போன்ற விஷயங்களை பாடல் வடிவில் அவர் தொகுத்து வழங்கி இருக்கிறாராம்.

Related Stories: