×

விஜய் சேதுபதியுடன் இணையும் விவேக்

உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் முறையாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் மூலம் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

Tags : Vivek ,Vijay Sethupathi ,
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...