×

காதலனை பிரிந்த டிராயிங் நடிகை

ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த டிராயிங் நடிகை, காதலனை விட்டு பிரிந்து விட்டாராம். அதாவது, முன்பு போல் அவருடன் அதிக நெருக்கம் இல்லையாம். கிடைத்த புகழை வைத்துக்கொண்டு சினிமாவில் முன்னேற நினைத்தார் நடிகை.

திடீரென்று கிடைத்த காதலனுடனான நெருக்கம் மைனஸ் பாயின்ட் மாதிரி இருப்பதாக அவரது நலம்விரும்பிகள் கூறியுள்ளனர். அதன் பிறகே திடீரென்று இந்த உறுதியான முடிவை எடுத்தாராம் நடிகை. காதலனும் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

Tags : actress ,
× RELATED நடிகையை வெளியே விரட்டிய மருத்துவமனை: அமைச்சர் கண்டனம்