×

இயக்குனராகிறார் சித்தார்த்

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், மணிரத்னம் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக  பணியாற்றினார் சித்தார்த். பிறகு ஹீரோவாக அறிமுகமாகி, பல்வேறு மொழிகளில் நடிப்பில் பிசியானதால், தனது டைரக்‌ஷன் கனவை தள்ளிப்போட்டு கொண்டே வந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு தனது முதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சித்தார்த், இதில் அவரே நடிப்பாரா அல்லது வேறொரு ஹீரோவை  இயக்குவாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லையாம்.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...