சல்மான் கானுக்கு வில்லனாக பரத்

இந்தியில் வான்டட், தபங் 3 படங்களை தொடர்ந்து மீண்டும் சல்மான்கானை இயக்குகிறார் பிரபுதேவா. இப்படத்துக்கு ராதே என்று பெயரிடப்பட்டுள்ளது. திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பரத் ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. ஜாக்பாட் படத்துக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடித்து வரும் பரத், இதற்காக சில தமிழ்ப் பட வாய்ப்புகளை மறுத்து விட்டதாக ெசான்னார்.

Tags : Bharat ,villain ,Salman Khan ,
× RELATED பாரத் பெட்ரோலியம் சொத்து மதிப்பு எவ்வளவு?: விவரம் சமர்ப்பிக்க 50 நாள் கெடு