இரட்டை வேடத்தில் ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். தற்போது  சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒன்று, கைலாசகிரி. இதில் அவர்  இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீமதி ராவூரி ஸ்ரீஅல்லிகேஸ்வரி அப்போலோ  புரொடக்‌ஷன் சார்பில் ராவூரி வெங்கடசாமி தயாரிக்கிறார். மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, முகமது ரபி. இசை, கன்ஷியாம்.  தெலுங்கு இயக்குனர் தோட்டா கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: