×

எஸ்.ஜே.சூர்யா படத்தில் இணையும் சாந்தினி

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், எஸ்.ஜே சூர்யா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பொம்மை என தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் 'பில்லா பாண்டி' திரைப்படத்தில் ஆர்.கே சுரேஷிற்கு ஜோடியாக நடித்த சாந்தினி தமிழரசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags : Chandini ,SJ Surya ,
× RELATED ஓடிடியில் வெளியானது அசோக் செல்வன் நடித்த “சபாநாயகன்”