×

குட்டி ராதிகா நடிக்கும் தமயந்தி

தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் போன்ற படங்களில் நடித்தவர், கன்னட நடிகை குட்டி ராதிகா. பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ள படம், தமயந்தி. ஸ்ரீலக்‌ஷ்மி விருஷாத்ரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தமிழ் மற்றும் கன்னடத்தில் நவரசன் தயாரித்து இயக்கியுள்ளார். லோகி, ராஜாபகதூர்,  தப்லாநானி, மித்ரா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, பி.கே.எச்.தாஸ். இசை, ஆர்.எஸ்.கணேஷ்  நாராயணன். வசனம், தர்மபுரி வி.டி.சோமசேகர்.

Tags : Damayanthi ,Kutti Radhika ,
× RELATED ஷூட்டிங்கில் குட்டி ராதிகாவுக்கு கண்கள் பாதிப்பு