×

பாடகரானார் கவுதம் மேனன்

வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடித்துள்ள படம் பப்பி. இதை முரட்டு சிங்கிள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தரண்குமார் இசையில் உயிரே வா என்ற பாடல் இடம்பெறுகிறது. இந்த பாடலை இயக்குனர் கவுதம் மேனன் பாடியிருக்கிறார். டைரக்‌ஷன் தவிர, நடிப்பிலும் குதித்திருக்கிறார் கவுதம் மேனன். இந்நிலையில் அவர் பாடகராக அவதாரம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : singer ,Gautam Menon ,
× RELATED ஆற்றழகிய சிங்கர்