×

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் ரதிந்திரன் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளார். மேலும் ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு உதகையில் தொடங்கியுள்ளது.

Tags : Aishwarya Rajesh With Karthik Subbaraj ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்