×

மணல் கொள்ளையை பற்றிய வீராபுரம் 220

சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி, கன்னியப்பன் குணசேகரன் இணைந்து தயாரித்துள்ள படம், வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, பிரேம் குமார். இசை: ரித்தேஷ், ஸ்ரீதர். இயக்கம், செந்தில்குமார். மணல் கொள்ளையை பற்றிய கதையுடன் படம் உருவாகியுள்ளது.

Tags : MANUFACTURE ,SAND FARM ,
× RELATED தொழில்நுட்ப குறைபாட்டால் HCL – 21013 பேட்ஜ்...