அருண் விஜய் ஜோடி பல்லக் லல்வானி

தமிழில் மாஃபியா, பாக்ஸர், அக்னிச் சிறகுகள் ஆகிய படங்களில் நடிக்கும் அருண் விஜய், ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் கிரைம் திரில்லர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது ஜோடியாக பல்லக் லல்வானி நடிக்
கிறார். குப்பத்து ராஜா, சிக்சர் ஆகிய படங்களில் நடித்தவர் இவர். கோபி நாத் ஒளிப்பதிவு செய்ய, சபீர் இசை அமைக்கிறார். மூவி ஸ்லைட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இது அருண் விஜய் நடிக்கும் 30வது படமாகும்.

Tags : Arun Vijay ,Pallak Lalwani ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி