×

அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி

இந்திய கால்பந்து அணியில் 1952 முதல் 1962 வரை பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீம் பற்றிய கதையுடன் இந்தியில் உருவாகும் படம், மைதான். இந்திய அணியின் மேலாளராகவும் இருந்த அவரது கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இது அவர் நடிக்கும் முதல் இந்தி படம் என்பதால், தன் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். படத்தில் அவர் இருவிதமான தோற்றங்களில் வருகிறார். அமித் ரவீந்தர்நாத் சர்மா  இயக்குகிறார். ரோம், ஜகர்தா, மெல்போர்னில் படப்பிடிப்பு  நடக்கிறது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!