தேனாம்பேட்டை மகேஷ்

வாட்டர்கேன் சப்ளையராகவும், பெண்ணாகவும் இரு வேடங்களில் அங்காடித் தெரு மகேஷ்  நடிக்கும் படம், தேனாம்பேட்டை மகேஷ். ஜி.எஸ்.எம் பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிக்கிறார். பிச்சுவாகத்தி அனிஷா ஹீரோயின். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, முனீஷ். இசை, ஸ்ரீசாய் தேவ். இயக்கம்,  எம்.சித்திக். அவர் கூறுகையில், ‘எதற்கெடுத்தாலும் பயப்படும் இளைஞன் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றமும்,  அது தொடர்பான பிரச்னைகளும் தான் கதை’ என்றார்.

Tags :
× RELATED கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்