தயாரிப்பாளர் ஆனார் ஆரி

தமிழில் பல படங்களில் நடித்துள்ள ஆரி, தற்போது நடித்துள்ள ‘சுந்தர தாய்மொழி’ என்ற குறும்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். ‘எனது நிறுவனத்துக்கு ஆரிமுகம் என்று பெயரிட்டுள்ளேன். குறும்படத்தை தொடர்ந்து சினிமா படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன். பொருத்தமான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன். மற்ற ஹீரோக்களை வைத்தும் படம் தயாரிப்பேன்’ என்றார்.

× RELATED கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வேதிகா