சாஹோவில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்பட பலர் நடிக்கும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் கவர்ச்சி பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக பாலிவுட் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார். சல்மான் கான் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஜாக்குலின், சாஹோவில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories: