×

மீண்டும் ஜெய், அதுல்யா ரவி

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் கேப்மாரி படத்தில் ஜோடி சேர்ந்த ஜெய், அதுல்யா ரவி இருவரும் மீண்டும் ஜோடி சேரும் படத்தை வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்குகிறார். மற்றும் சீதக்காதி படத்தில் நடித்த வைபவ்  சகோதரர் சுனில், நெடுநல்வாடை அஞ்சலி நாயர் நடிக்கின்றனர். டைட்டில் முடிவாகவில்லை. ஒளிப்பதிவு, ஜே.பி.தினேஷ்  குமார். இசை, சாம்  சி.எஸ். ரெயின் ஆஃப்  ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கிறார்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்