ஒரே நாளில் நடக்கும் கதை

வருண், ஜெய்ஸ்ரீ, ஸ்ரீநாத், ராகுல் தாத்தா, மனோகர், நான் கடவுள் ராஜேந்திரன், பப்லு நடிக்கும் படம், அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ். லீ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஆர்.விக்னேஷ் இயக்குகிறார். ஒளிப்பதிவு, விஜயமோகன். இசை, ஜெய்கிரிஷ். பூங்காவில் ஒரேநாளில் நடந்து முடியும் காதல் கதை கொண்ட இதன் ஷூட்டிங் பெங்களூரு லால் பார்க், சென்னை செம்மொழி பூங்காவில் நடந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் ரிலீசாகிறது.

Tags :
× RELATED ஃபினி ஸ்டிராபிங்கரின் கதை!