தயாரிப்பாளர் ஆனார் சஞ்சனா சிங்

ரேனிகுண்டா, மறுபடியும் ஒரு காதல், தனி ஒருவன், யாருக்கு தெரியும் உள்பட பல படங்களில் நடித்தவர், சஞ்சனா சிங். தற்போது அவர் தயாரிப்பாளராகி  உள்ளார். முதல்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் மும்பையில் படமான இதில் சிருஷ்டி, ரோகித் சுஷாந்தி, பஞ்சோ குவாபோ, பஞ்சாபி பாடகர் நவீந்தர் சிங் நடித்துள்ளனர். டான்ஸ் மாஸ்டர் சஞ்சய்குமார் இயக்கியுள்ளார். இதையடுத்து சினிமா படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார், சஞ்சனா சிங்.

Tags : Producer ,Sanjana Singh ,
× RELATED திண்டுக்கல் மக்காச்சோள உற்பத்தியாளர் மூலம் ரூ.66 லட்சத்தில் அரவை மில்