×

சிங்கிள் பீஸ் சிவப்பு சிலை...! கோடைக்கு கூல் குட்பை

லட்சுமிராய் அடிக்கடி போட்டோ செஷன் நடத்தி தனது கவர்ச்சி தோற்றத்தை ரசிகர்கள் பார்வைக்கு பகிர்வதுபோல் இயக்குனர்கள் பார்வைக்கும் விருந்தாக்குகிறார். வழக்கமாக டூபீஸ் நீச்சல் உடையில் கிரங்கடிக்கும் லட்சுமிராய் இம்முறை சற்று வித்தியாசமாக சிங்கிள் பீஸ் நீச்சல் உடைக்கு மாறியிருக்கிறார்.

சிவப்பு நிற சிங்கிள் பீஸ் உடை அங்கங்களை இறுக்கமாக மூடி மறைத்திருக்க லட்சுமிராயோ கேமிராவை பார்க்காமல் வேறுபக்கம் திரும்பி நின்று அழகை அர்ப்பணம் செய்திருக்கிறார்.

சொட்ட சொட்ட நனைந்த சிவப்பு சிலைபோல் லட்சுமி ராயின் தோற்றம் இருப்பதாக நெட்டிஸன்கள் அவரது அழகில் மயங்கி விழுந்திருக்கின்றனர். கோடைக்கு கூலாக குட்பை சொல்லியிருக்கும் லட்சுமிராய் கண்களுக்கு குளிர்ச்சி தருவதாகவும் சிலர் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்