சர்வதேச பட விழாவில் சூப்பர் டீலக்ஸ்

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம், கடந்த  மார்ச் மாதம் ரிலீசானது. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இப்படம், விரைவில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை தியாகராஜன் குமாரராஜா இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் மோன்ட்ரல் நகரில் நடக்கும்  சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

× RELATED சூப்பர் டீலக்ஸ்