×

கடல போட பொண்ணு வேணும்

கடல போட பொண்ணு வேணும் என்ற படத்தில் நடித்துள்ள மனிஷாஜித் கூறுகையில், ‘கம்பீரம் படத்தில் சரத்குமார் மகளாக அறிமுகமான நான், தொடர்ந்து 40 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். பிறகு நண்பர்கள் கவனத்திற்கு, கமர்கட், ஆண்டாள் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தேன். ஆனந்த் இயக்கி உள்ள கடல போட பொண்ணு வேணும் படத்தில் அசாருடன் நடித்துஉள்ளேன். இந்த பட ஷூட்டிங்கில், நடிப்பு குறித்து மேலும் பல நுணுக்கங்களை கற்றேன்’ என்று  சொன்னார்.

Tags : sea ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!